காதலும்,தனிமனித ஒழுக்கமும்,
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
உண்ணும் உணவு
இங்கு இல்லை
உண்ணாமல் இருக்க
முடியவில்லை ,,,,
உண்ட உணவு
செரிக்கவில்லை
உண்ணாமலும்
இருக்க முடியவில்லை ,,,
பசி ஏப்பமும் ,
புளி ஏப்பமும்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)