செவ்வாய், 14 பிப்ரவரி, 2012


வள்ளலார் கண்ட
ஆன்ம நேய ஒருமைப்பாடு

நாமும் இருக்க வேண்டும்
அன்போடு ,,,

நம்முள் கருத்து வேற்றுமை
களைந்து பண்பான நட்பு
மழையில் நனைந்து ,,,

வரும் காலம் நமக்கானது
என்று உணர்ந்து ,,,

வாழ்வோம் முக நூல் வாயிலாக
முகம் தெரியாவிட்டாலும்
முடிந்தவரை நம்மால் ஆனவரை ,,,

பிறர் மணம் வாடாத படி''
அன்பால் ஒன்று கூடி''
பண்பால் குணம் நாடி''
இதுவே நம் உயிர் நாடி''
என்றும் பிரியாத உறவு கூடி''
வாழ்ந்திருப்போம் பிறர் மகிழ''''

கடவுள் ஒருவரே ;;;
அவர் இயற்கை வடிவம் கொண்டவர்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

என்றும் உங்களுடன் ;
நியூ பேர் ; கார்த்திக்,,,,,
 
தாயே உன் பார்வை பட்டால் 
பட்ட மரம் பூ பூக்கும் 
புண்பட்ட மனம் நோய் தீர்க்கும் 

என் மனம் கெட்டால்
உன் விரல் பட்டால்
மனம் பூ பூக்குமே
உன் விரலே மருந்தாகுமே

கலங்கும் மனம் கண்டு
கலங்காதே நான் உண்டு
என்று சொல்லி வளர்ப்பாலே
என்னை அணைப்பாலே
அன்பை தெளிப்பாலே

பள்ளி செல்லும் மழலை கண்டு
பறவை போல பறப்பாலே
என் சேவை செய்ய துடிப்பாலே

என் அன்பை நீ வளர்க்க
உன்னை நீ இழப்பாயே
உன்னையே ....இழப்பாயே
தாயே......

தொட்டிலில் என்னை ஆட்டும் பொழுது
தூக்கம் கெட்டு போனாயே
என் தூக்கம் கலைக்காது காத்...'தாயே'
என்னை பார்த்......'தாயே'
அன்பால் வளர்த்....'தாயே'
தாயே......வளர்த்....'தாயே'

தாய் கண் போன்றவள்
என் தாய் கண் போன்றவள்
நம் தாய் கண் போன்றவள்

நண்பர்களே ......
நம் தாய் கண் போன்றவள்

நியூ பேர் ; கார்த்திக்,,,,

மேலோட்டமாக
உள்ள தண்ணீர்
ஊரை அழிப்பது
போல நம் அறிவை
வளர்க்காமல் ???

வேறோட்டமாக
உள்ள தண்ணீர்
போல் நம்
அறிவு வேறை
வளர்த்துக்கொள்வோம் !!!

இந்த பசுமை போல !!!

New fair ; Karthik,,,,,
This my shot Asanuur
 —
Add caption

தமிழ் மகனே ''
நானும் உன்
தாய் தானடா
ஈழத்தாய்யடா ,,,,

உன் தாய்
உன் கண் முன்னே
சிதைந்தும்
என்னை காக்க
மறந்தது ஏனடா ,,,

நீயும் என்
பிள்ளை தானடா
தமிழ் மகனே
என்னை மறந்தது
ஏனடா ???

என்னையும் சேர்த்து
தான் ,,,,,,,,
 
உன்னில் தெரியும் என்னை 
தன்னால் அறியும் முன்பே
என் முன்னாள் வந்த பெண்ணே 

நான் உன்னை பார்க்கும் போது 
என் உயிரை மேவிய பெண்ணே
வார்த்தை வரவில்லை தானே
மனதுக்குள் அன்பை வளர்த்தாய் தானே

தானா மலர்ந்த காதல்
காமம் அற்ற காதல்
இந்நாள் இன்பம் நமக்கில்லை
பின்னால் சொர்க்கம் நமக்குண்டு

காதல் தேசம் நமக்கில்லை
காதலின் சுவாசமே நாம் என்று
காதல் தேசமே சுவாசம் செய்ய
வேண்டும் இன்று !!!!!!!!

காதலின் தூய்மை நாம் என்று
காதல் தேசமே நம்மை பார்த்து
காதலர்களின் தாய்மை இவர்கள் என்று

கற்பான காதல் என்று
கலங்காத உள்ளம் என்று
காதலை வெருப்பவர்களுக்கு கூட
காதல் வரும் இவர்களை கண்டு என்று

பண்புடன் கொஞ்சுவோம்
அன்பால் மிஞ்சுவோம்
தன்மானத்துடன் வாழ்வோம்
காதலை புனிதமாக்குவோம்
காதலியே,,,,,,,,,

பொறுமை இல்லா காதல்
இல்லம் காணாது
இல்லம் கண்ட காதல்
துன்பம் காணாது

New fair; Karthik,,,,,,,,,

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

நான் உப்பாக
கரைந்தாலும் 
உன்னையும்,
என்னைச்
சார்ந்தவர்களையும் ....

நான் தப்பாக 
நினைக்காத 
குணமும் ,
மனதிடமும் 
வேண்டும் 
இறைவா,,,,,,,,,,,,,,,

உண்மையுடன் 
வேண்டுகிறேன் 
இறைவா,,,,,,,,
இறைவா,,,,,,,,
இறைவா,,,,,,,,
நல்லதை
நல்லாருக்குன்னு 
சொல்வதால் பயனில்லை 
நல்லதை 
செயலாக்கினால் 
மட்டுமே பயன்படும்

அன்புடன்;
நியூ பேர் ;கார்த்திக்......
புதுப்பானை பொங்கும் 
பொங்கல் ,,,,,,,,,,
உள்ளம் பொங்கும் 
பொங்கல் ,,,,,,,,,,
கரும்பை சுவைக்கும் 
பொங்கல் ,,,,,,,,,,,
அன்பை வளர்க்கும் 
பொங்கல் ,,,,,,,,,,,,,
நல் வழி தரும் 
பொங்கல் ,,,,,,,,,,,,,
உறவுகள் உறவாடும் 
பொங்கல் ,,,,,,,,,,,,,
அன்பு பெருகும் 
பொங்கல் ,,,,,,,,,,,,,
இல்லம் செழிக்கும் 
பொங்கல் ,,,,,,,,,,,,,
உழவனை மறக்காத 
பொங்கல் ,,,,,,,,,,,,
நன்றியோடு நினைக்கும் 
பொங்கல் ,,,,,,,,,,,,
அன்பு நண்பர்களுடன் 
பொங்கல் ,,,,,,,,,,,,,
பொங்கல் வாழ்த்துக்களுடன் 
உங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
நியூ பேர்;கார்த்திக் ,,,,,,,,,,,,,,,,,,,,,,

என்னை தவிர்த்து
இயந்தரத்தில் ஏறு
பிடித்த விவசாயிக்கும்
இயந்திரத்தை வழங்கிய
விஞ்ஞானிக்கும் இதை
நிகழ்த்திய இயற்கைக்கும்
நன்றிகலந்த வாழ்த்துக்கள்,,,
மாடு சொன்னது,,,,

மாட்டுக்கு இதுவே
மாட்டு பொங்கல்,,,,,

நமக்கும் இதுவே
மாட்டு பொங்கல்,,,,,
பொங்கல் நல் வாழ்த்துடன் ,,,,,,,
நியூ பேர் ;கார்த்திக்........

படத்தில் இருப்பது
என் அன்பு மகள்
பிருந்தா,,,,,,
 — 

பொங்கல் வழிந்தோடி
துன்பம் தொலைந்தோடி
இன்று காண கூடி
காணும் பொங்கலால்
ஒருவரை ஒருவர்
அனைத்த படி
உறவு கூடி
அன்பு கூடி
வாழ்த்து பாடி
மகிழ்ந்து ஆடி
நலம் நாடி
இன்பம் கோடி ....
இன்னும் பல தாண்டி
வாழ்க,வாழ்க என
வாழ்த்துகிறேன்
நண்பர்களை நாடி,,,,,,,,,,,,

நியூ பேர்; கார்த்திக்,,,,,,,,,,,,,,,,

பொங்கல் உண்டு மகிழ்வது
என் மகன் சச்சின் ,,,,
 — 
நிலைக்கும் என்று 
நினைக்கும் அனைத்தும் 
நிலைப்பதில்லை ....

நியாயமானதை 
நிலை தவறாமல் 
நினைக்கும் போது 
நினைத்தது நிலைத்து 
நிற்கும் ........

நினைக்கும் எதையும் 
நினைப்பதோடு
நிற்காமல் 
நீ செயலாக்கினால்..............

நானும்......
நியூ பேர்; கார்த்திக்....
பிறந்த நாள் கானும்
தமிழ் தாசன் 
அவர்களுக்கு பிறந்த நாள் 
வாழ்த்துக்கள் தெரிவிப்போம்
நண்பர்களே.... — 

தமிழருவி தமிழா 
தரமான கவிதை 
தரும் கலைமகனாய் 
தரணி போற்றும் 
தமிழ் தாசனாய் ! 
தாய் உன்னை 
தருவித்த நாளை 
தயக்கமின்றி போற்றி 
தரமுடன் வாழ்த்தி 
வாழ்க வாழ்க என் 
அன்புடன் மனதார 
வாழ்த்துகிறேன் ,,,,,,,,,,,,,,,,,
மனம் தேடுவது 
ஒன்றை ,,,

இடையில் ஒன்றை 
கண்டு ,,,

போதும் இதுவென்று 
நின்று ,,,

மீண்டும் மனம் 
தேடியது ,,,

தேடியது இதுவல்ல 
என்று ,,,

மனித மனம் 
நல்லதுக்கும்,கெட்டதுக்கும் ,,,,,,,,,
பிறந்தநாள்காணும் 24.1.2012.
கலாநிதி தீண்டா மெழுகுகள்,,
அவர்களுக்கு வாழ்த்துக்கள் 
உங்களுடன் சேர்ந்து 

லக்க லக்க லக்க
என்று கலாய்த்து
கல கலக்கும் 
கலா நீ ,,,,

முக நூலின் 
நிலா நீ ,,,,

விஷமம் பண்ணி
விஷயம் வாங்கும் 
இன்ப உலா நீ ,,,,

உன் போக்கு 
அதுவே உன் 
நண்பர்களின் 
பொழுதுபோக்கு ,,,,

வழக்கம் போல் 
அன்பால் 
அனைவரையும் 
தாக்கு ,,,,,,,,,

என்றும் நட்புடன்,,,,,,
நியூ பேர்; கார்த்திக்,,,,,,,,,,,,,,,,


கலாநிதி தீண்டா மெழுகுகள்.24.1.2012.
அவர்களுக்கு பிறந்த நாள்
வாழ்த்து வழங்கிய அன்பு
உள்ளங்களுக்கு என்
மனமார்ந்த நன்றிகள் ,,,,,

ஆயுத பூஜை அடுத்த
நாள் மறு பூஜை
அதுபோல் ,,,,,,

வாழ்த்துக்கு அடுத்த
நாள் சின்னதா
ஒரு சாத்து,,,,,,,(வாழ்த்து )

தகிட தத்தோம்
கலாவுக்கு
தகிட தத்தோம் ,,,,

பிறந்த நாள்
கலாவுக்கு
தகிட தத்தோம் ,,,,

அன்பு ,,;
பாசம் ,,,
லொள்ளு ,,,
தில்லு ,,,

உனக்கு சொந்தம்
தகிட தத்தோம் ,,,,,

அடே எமகாதா
எமனை மிஞ்சும்
அசுர நெஞ்சம்
உனக்கு தாண்டா ,,,,

தகிட தத்தோம் ,,,,
தகிட தத்தோம் ,,,,
தகிட தத்தோம் ,,,,

என்றும் உங்களுடன்
நியூ பேர் ; கார்த்திக்,,,,,
 
குழந்தை கொடுக்கும்
எச்சில் பட்ட முத்தம் 
அன்னைக்கு ,,,,,

அன்னை கொடுக்கும் 
சத்தமிட்ட முத்தம்
குழந்தைக்கு ,,,,,

அப்பா கொடுக்கும் 
ஆனந்த முத்தம் 
குழந்தைக்கு ,,,,,

மனைவி கொடுக்கும் 
சத்தமில்லா முத்தம் 
கணவனுக்கு ,,,,,

கணவன் கொடுக்கும் 
அன்பு முத்தம் 
மனைவிக்கு ,,,,,

காதலி கொடுக்கும் 
வெட்கப்பட்ட முத்தம் 
காதலனுக்கு ,,,,,

காதலன் கொடுக்கும் 
இச்சை முத்தம் 
காதலிக்கு ,,,,,

முத்தத்திற்கு இணையாக 
முத்து கூட கிடையாது ,,,,,

முத்து மட்டும் வேண்டும் 
என்பவருக்கு ஒரு முத்தம் 
கூட கிடையாது ,,,,,,,,,,,,,,,,,
நாமெல்லாம் ஒருவரே 
தாய் நாடே நம் கருவறை 
வாழ்ந்தோம் இதுவரை 
அன்பே பொதுமறை ,,,,,,

குடியரசு சுவாசத்தை 
நாம் சுவாசிக்க 
பல சுவாசம் நின்று 
பெற்று தந்த சுதந்திர 
வீரர்களின் தியாகத்தை 
நினைத்து உணர்ந்து 
நெகிழ்ந்து உருகி 
நேசிப்போம் ,,,,

தாய் திரு நாட்டை 
என்றும் நேசிப்போம் ,,,,
தாய் உன்னை 
தருவித்த நாளை 
தயக்கமின்றி போற்றி 
தரமுடன் வாழ்த்தி 
வாழ்க வாழ்க என் 
அன்புடன் மனதார 
வாழ்த்துகிறேன் ,,,,,,,,,,,,,,,,,,,

வாழ்க,,,, 
வளர்க,,,,
நல் உள்ளம் 
பெருக,,,
என மனதார 
வாழ்த்துகிறேன் ,,,,,,
நண்பர்கள் பலர் 
அலை பேசியிலும் 
ஆன் லைனிலும் 
என் பதிப்பை 
வாழ்த்தி பேசினார்கள் 
நன்றிக்காக 
உங்களுடன் ,,,,,

தானா வந்த 
அலைபேசியில் 
தேனாய் கொட்டிய 
வாழ்த்தில் ,,,,,,

நானா என்று 
திகைத்தேன் 
வாழ்த்தால் 
நானும் நனைந்தேன் 

உனதான வாழ்த்தில் 
மனம் நெகிழ்ந்தேன் 
தோழியே,,,,,
தோழர்களே,,,,,

இன்னும் எழுதுவேன் 
உங்கள் அன்பால் ,,,

யாவும் நலமாகும் 
பின்னால் ,,,,

நட்பும் பலமாகும் 
தன்னால் ,,,,

என்றும் நன்றியுடன்
நியூ பேர் ; கார்த்திக்,,,,,
சாலை கடக்கியிலே
உன் சேலை பட்டதடி 
அதில் வாசம் 
ஒன்று வந்து 
என்னை நேசம் 
கொண்டதடி ,,,

நீ பார்க்கும் 
பார்வை கண்டு 
என் தோட்டம் 
பூத்ததடி 
என் மனம் 
பூவாய் பூத்ததடி ,,,

நான் தேடி 
திரிகையிலே 
தேவதையாய் 
நீ வந்தாய் ,,,,

நான் தேராய்
மாறிவிட்டேன் 
அதை தேவதை 
நீ அறிவாய் ,,,,

என் தேரில் 
நீ அமர்ந்தால் 
என் வாழ்வே 
இன்பமடி ,,,

நம் வாழ்வே 
சொர்க்கமடி,,,,
நம் வாழ்வே 
சொர்க்கமடி,,,,

எதா இருந்தாலும் 
பேசி தீர்த்துக்கலாம்,,
நியூ பேர் கார்த்திக்,,,