காதலும்,தனிமனித ஒழுக்கமும்,
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012
என் விழி
மூடும் முன்
உன் விழி
காண வழி
மேல் விழி
வைத்தேன் ,,
வழிதான்
வந்தது
உன் விழி
காணாமல் ,,,
வலியோடு
உன் வழி
பார்த்ததால்
வலியோடு
என் விழி
மூடி மடிந்தது ,,,
நியூ பேர் ; கார்த்திக்,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக