ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012



என் பார்வையில் 
முக நூல் நண்பர்கள் 
Vishnu Rajan , கலாநிதி தீண்டா மெழுகுகள் 

மரியாதை வேண்டாம் 
என்பாய் ,,,

தன் மானம் தேவை 
என்பாய் ,,,

வெகுமானம் தந்தாய்
நட்பாய் ,,,

நாங்க அதை பெற்றோம் 
அன்பாய் ,,,

முக நூலின் வழிகாட்டி 
நீ ,,,

முடிந்த வரை செயல் பட்டாய்
நீ ,,,

மனம் தளர்ந்திட்ட போதும் 
மீண்டும் துளிர்விட்டாய்
நீ ,,,

உன்னை மறந்திட்ட போதும் 
அன்பில் அணைத்திட்டாய் 
நீ ,,,

நண்பருக்கான பாலம் 
நீ ,,,

நண்பர்களின் பூபாளம் 
நீ ,,,

விண்ணில் கூட தோன்றாது 
நட்சத்திரம் நண்பர்களின் 
உள்ளத்தில் தோன்றாத 
நாள் இல்லை உன்னிடம் 

என்றும் நீ என்னிடம்,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக