பிறந்த நாள் கானும்தமிழ் தாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்நண்பர்களே.... — தமிழருவி தமிழா தரமான கவிதை தரும் கலைமகனாய் தரணி போற்றும் தமிழ் தாசனாய் ! தாய் உன்னை தருவித்த நாளை தயக்கமின்றி போற்றி தரமுடன் வாழ்த்தி வாழ்க வாழ்க என் அன்புடன் மனதார வாழ்த்துகிறேன் ,,,,,,,,,,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக