ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

வீட்டில் 
செத்த பிணம் 
நாறும் முன் 
எடுத்துப்போ 
சொந்தம்,,,,,,,

பிரிஜில்
நேத்து வைத்த 
மீன்குழம்பு இருக்கு 
எடுத்துக்கோ 
மா(விஷ)மிச உணவு ,,,,

இரண்டுமே பிணம் 
ஒன்றுக்கு மட்டும் 
ஏது மணம் ,,,,,,

தட்டில் இருப்பது 
கோழியின் ???

இது என் கருத்து தான் 
யாரையும் புண் படுத்த அல்ல 
கொஞ்சம் சிந்திக்கவே,,,,
புண் பட்டிருந்தால் மன்னிக்கவும் ,,,,

நன்றி,,,,நியூ பேர் ; கார்த்திக்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக