என் மொழி
தாய்மொழி
தமிழ்மொழி!!!
பிற மொழி
அனைத்தும்
என் நண்பன்
மொழி !!!
என் நண்பன் மொழியும்
அவனுக்கு தாய்மொழி!!!
நண்பனின் தாய்
எனக்கும் தாய்!!!
இதை உணர்ந்தால்
உள்ளம் தெளிந்தால்
அகிலமே அன்னை மொழி!!!
நாம் இணைந்தால்
நன்மை வழி!!!!
மொழிகள் அனைத்தும்
விலாசம் !!!!
அன்பு ஒன்றே
சுவாசம்!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக