செவ்வாய், 13 டிசம்பர், 2011

அன்பு மனைவிக்கு

என் அன்பு மனைவி,,,,,,

சூரியனாய் ஒளிர்கின்றாய் 
நிலவாய் குளிர்கின்றாய் 
நட்சத்திரமாய் ஜொலிக்கின்றாய்

பனியாய் நனைக்கின்றாய் 
நெருப்பாய் இதமாக்கினாய் 

தென்றலாய் தொடுகின்றாய் 
மலராய் மலர்கின்றாய் 

பகலாய் ஏழுகின்றாய்
இரவாய் அனைக்கின்றாய் 
அமுதாய் கிடைகின்றாய் 

அன்பின் பன்பாய் 
என்றும் உண்மையாய் 
வானத்தின் எல்லையாய்

எனக்கு மனைவியாய்
மறு பிறப்பாய்
என் மனைவியாய்
எப்போதும் இருப்பாய்,,,,,

அன்புடன்,,,,,கார்த்திக்,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக