புதன், 14 டிசம்பர், 2011

மனித மனம் சுருங்கியதால் 
சுனாமி வந்ததோ !

மனித பண்பு சரிந்ததால் 
நிலச்சரிவு வந்ததோ !

மனித (பூ)மனம் கருகியதால்
பூகம்பம் வந்ததோ !

இன்னும் என்னென்ன வருமோ !
மனித நேயம் குறைய குறைய !



வரும் முன் காப்போம் !

மனித நேயம் வளர்ப்போம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக