செவ்வாய், 13 டிசம்பர், 2011

என்னுள் இருந்து கொண்டே
என்னுள் இரண்டற கலக்க
ஏன் மறுக்கிறாய் ?
தாமரையை பார்த்து
தண்ணீர் கண்ணீர் 
சிந்தியது !

இதை போலதான் கடவுள் 
மனிதனை பார்த்து 
நான் உன்னுள்ளே
தான் இருக்கிறேன் 
நீதான் என்னுள்
கலக்கவில்லை!
என்று மனிதர்களை 
பார்த்து கடவுளும் ???? ?????????



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக