வெள்ளி, 16 டிசம்பர், 2011



ஆடே
கிழே உள்ள
மனிதனை கண்டு
பயந்து மேலே
செல்கிறாயா??

எந்த உயிரையும்
உண்ணாத
உன்னை !!!!!

உன்னை
வளர்த்தவனே
உண்ணுகிறான்
உன்னை,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக