காதலும்,தனிமனித ஒழுக்கமும்,
புதன், 14 டிசம்பர், 2011
தாய் அவள்
அழுததுண்டு
பிள்ளை அதை
கண்டதில்லை !!!!!
அன்று
பிரசவம்!!!!!
பிள்ளை அவள்
அழுகின்றாள்
தாய் அதை
கண்டதில்லை!!!
மரணம் அவளை
கண்டதால் !!!!!!
இன்று
சவம்!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக