வெள்ளி, 16 டிசம்பர், 2011


தனி மனித
ஒழுக்கம் ,,,,

தன்னிகரில்லா
சிற்பம் ,,,,

மனிதன் வெறும்
பாறை போல்
இல்லாமல் ,,,,

பாறை சுற்றி உள்ள
ஒழுக்கமின்மை
துகள்களை ,,,,

உன் ஒழுக்கத்தால்
செதுக்கி பார் ,,,

உன்னில்
தெரிவாய்
தெளிவாய் ,,,,

மா....
மனிதனாய் !!!!!!!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக