வெள்ளி, 16 டிசம்பர், 2011

பத்தின் மடங்காக 
இருந்தாலும் சரி 
பத்தாமல் 
போனாலும் சரி !!!

பக்குவமாக நீ
இருந்தால் 
எட்டுதிக்கும் 
உனக்காக !!!

இதை எண்ணி 
வாழ்ந்திடுவோம்
பிறருக்காக !!!

எக்குதப்பு
செய்யாமல் 
ஏட்டிக்கு போட்டி 
இல்லாமல் !!!

அன்பை மட்டும் 
இறைத்திடுவோம் 
அன்பால் 
இணைந்திடுவோம் !!!

இயற்கையின் கீழ் 
இயன்ற வரை 
இருந்திடுவோம் !!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக