திங்கள், 12 டிசம்பர், 2011

உலகத்தில் கடவுளை (உருவங்களை)                                                                                        
மையப்படுத்தி பல நல்ல 
கருத்துக்கள் சொல்லப்பட்டன 
மக்கள் கருத்தை .விட்டுவிட்டார்கள்.
அதில் வரும் உருவங்களை 
வழிபட தொடங்கிவிட்டார்கள்!
இதில் தோன்றிய குழப்பங்கள் தான் 
இன்று வரை தொடர்கிறது...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக