காதலும்,தனிமனித ஒழுக்கமும்,
புதன், 14 டிசம்பர், 2011
கல்வி அது
கற்க தான்
இன்றோ
விலைக்கு அதை
விற்க தான்
கல்வி கற்று
என்ன பயன்
பண்பை
விட்ட பின்
பண்பை வளர்க்கும்
கல்வி அன்று
பணத்தை அளக்கும்
கருவியாய் இன்று
விலைக்கு வாங்கிய
கல்வி .....நல்ல
விலைக்கு விற்கும்
தொழில் கருவி !!!!!!!!!!!!!
கார்த்திக்,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக