வெள்ளி, 16 டிசம்பர், 2011

பெண்ணே !!!!
தாயே !!!!


கரு சுமக்கும் 
உனது வயற்றில் 
பிணம் சுமப்பது 
ஏனோ ???
மாமிச உணவு !!!

பெண்ணே !!!
தாயே !!!

ஆண்களை விடவும் 
உனக்கல்லவா 
தெரியும் ஒரு 
உயிரின் அருமை !!!

பெண்ணே !!!
தாயே !!!

நடமாடும் சுடுகாடா 
நீ .......
இல்லை,,,,இல்லை,,,
நடமாடும் பிரம்மா 
நீ........

பிற உயிர்களுக்கும் 
அம்மா நீ ........

பெண்ணே !!!!
தாயே !!!!

உன் மனம் 
புன்பட எழுதவில்லை 
உன்னால் யாரும் 
புன்பட்டுவிடக்கூடாது 
என்பதற்காக இதை 
எழுதினேன் ,,,,,,,

நன்றி,,,,
பெண்ணே ,,,,,
தாயே,,,,,,,

என்றும் 
உங்களுடன் 
கார்த்திக்,,,,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக