புதன், 14 டிசம்பர், 2011

பூச்செடி ஒன்று 
உள்ளதடா 
பூக்கள் அதில் 
இல்லையடா!!!!

பூக்கள் மலர்ந்து
இருக்குதடா
செடிகள் சாய்ந்து
கிடக்குதடா!!!!!!

பூவாய்
குழந்தைகளும்
செடியாய்
பெற்றோர்களும்

ஈழத்தில்
தவிக்குதடா!!!!!!!

துப்பில்லா
தமிழனாய்
நானும்
தவிக்கிறேனடா !!!!!

வேதனையுடன் ,,,,,கார்த்திக்,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக