புதன், 14 டிசம்பர், 2011

படிமம்:House sparrowIII.jpg

ஓட்டின் மீது 
குருவி கூடு,

கலைத்தால் 
பாவம் என்று
சொன்னவர் ...


வீட்டில் உள்ள 
தட்டிலோ! 
கோழிச்சோறு !!!!

மனிதநேயம்???????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக