வெள்ளி, 16 டிசம்பர், 2011

ரஜினி,,,,,

உழைப்பால்
உயர்ந்தவரே,,,,

பண்பால் 
வளர்ந்தவரே,,,

அன்பால்
சிறந்தவரே,,,

மிடுக்கால்
மிளிர்ந்தவரே,,,

சொல்லால்
மலந்தவரே,,,

வாழ்க்கையில்
நடிக்காதவரே,,,

கேலி செய்தாலும்
துடிக்காதவரே,,,

கேலி செய்தவரையும்
மதிப்பவரே,,,

சுறு சுறுப்பால் 
சுண்டி இழுத்தவரே,,,

உண்மை பேசுவதில்
மிகச்சறந்தவரே,,,

ரசிகனை மடக்காமல்
மதிப்பவரே,,,,


உங்களை வாழ்த்தும்
உள்ளங்களில்
நானும் ஒருவன்,,,,,,

அன்புடன்;
கார்த்திக்,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக